தொண்டரடிப்பொடி ஆழ்வார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி, கேட்டை அவதாரஸ்தலம்: திருமண்டங்குடி ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நஞ்சீயர் தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “அநாதி மாயயா ஸுப்த:” என்கிற கணக்கிலே ஸம்ஸாரத்திலே கிடந்த ஆழ்வாரை எம்பெருமான் மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். ஆழ்வாரே, பின்பு யோக நித்ரையிலிருக்கும் எம்பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினார். பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் … Read more