ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈ ಆಂಡಾನ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಗೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ತಿರುನಕ್ಷತ್ರಮ್: ಆಣಿ ಶ್ರವಣಮ್ (ತಿರುವೋಣಂ)ಅವತಾರ ಸ್ಥಳಂ: ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈಆಚಾರ್ಯನ್: ನಾಥಮುನಿಗಳ್ಕೃತಿಗಳು: ನಾಚ್ಚಿಯಾರ್ ತಿರುಮೊಳಿ ತನಿಯನ್ “ಅಲ್ಲಿ ನಾಳ್ ತಾಮರೈ ಮೇಲ್” ಇಂದ ಆರಂಭವಾಗುತ್ತದೆ ಭಗವಾನ್ ಭಕ್ತವತ್ಸಲ ಮತ್ತು ತಾಯಾರ್ – ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈ ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈ ಆಂಡಾನ್ – ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈ ನಾಥಮುನಿಗಳ ಪ್ರಿಯ ಶಿಷ್ಯರಾದ ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈ ಆಂಡಾನ್ ಅವರು ತಿರುಕ್ಕಣ್ಣಮಂಗೈ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ಜನಿಸಿದರು. ಅವರು ಭಗವಂತನ ರಕ್ಷಕತ್ವದಲ್ಲಿನ ತಮ್ಮ ಪರಮ ನಂಬಿಕೆಯಿಂದಾಗಿ … Read more

ಕುರುಗೈ ಕಾವಲಪ್ಪನ್

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ತಿರುನಕ್ಷತ್ರಮ್: ಥೈ, ವಿಶಾಖಮ್ಅವತಾರ ಸ್ಥಳಂ: ಆಳ್ವಾರ್ ತಿರುನಗರಿಆಚಾರ್ಯನ್: ನಾಥಮುನಿಗಳ್ ಕುರುಗೈ ಕಾವಲಪ್ಪನ್ ನಾಥಮುನಿಗಳಿಗೆ ಒಬ್ಬ ಪ್ರಿಯ ಶಿಷ್ಯರಾಗಿದ್ದರು. ನಾಥಮುನಿಗಳು ಕಾಟ್ಟು ಮನ್ನಾರ್ ಕೋಯಿಲ್ ಗೆ ಹಿಂತಿರುಗಿದನಂತರ ಕೆಲಕಾಲ ಭಗವಂತನಲ್ಲಿ ಧ್ಯಾನಮಗ್ನರಾಗಿರುತ್ತಾರೆ. ತದನಂತರ, ಅವರು ಯೋಗರಹಸ್ಯಗಳನ್ನು ಕಲಿಯಲು ಕುರುಗೈ ಕಾವಲಪ್ಪನ್ ಅವರಿಗೆ ಆದೇಶಿಸುತ್ತಾರೆ ಮತ್ತು ಅದನ್ನು ಅವರಿಗೆ ಬೋಧಿಸುತ್ತಾರೆ. ಕುರುಗೈ ಕಾವಲಪ್ಪನ್ ಅದನ್ನೆಲ್ಲಾ ಕಲಿಯುತ್ತಾರೆ ಮತ್ತು ಅಷ್ಟಾಂಗ ಯೋಗದಲ್ಲಿ ಭಗವಂತನ ಧ್ಯಾನವನ್ನು ಮುಂದುವರಿಸುತ್ತಾರೆ. … Read more

அநந்தாழ்வான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்) ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார் பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம் எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் … Read more

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் :  மார்கழி அவிட்டம் அவதார ஸ்தலம் :  ஸ்ரீரங்கம் ஆசார்யன் :  வடக்குத் திருவீதிப் பிள்ளை பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம் க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம்,  அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்),  ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே … Read more

திருக்குருகைப்பிரான் பிள்ளான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் (ஆவணி மிருகசீர்ஷம் என இவருடைய தனியன் ஒன்றிலிருந்து தெரிய வருகிறது) அவதார ஸ்தலம்: ஆழ்வார் திருநகரி ஆசார்யன்: எம்பெருமானார் அருளிச்செய்தவை: திருவாய்மொழி 6000 படி வ்யாக்யானம் பிள்ளான், பெரியதிருமலை நம்பியின் சிறப்பு வாய்ந்த திருக்குமாரர் ஆவார்.  குருகேசர், குருகாதிநாதர் என்றும் இவர் அறியப்படுகிறார். எம்பெருமானாரே இவருக்கு இந்தத் திருநாமத்தைச் சாற்றி, திருவாய்மொழிக்கு முதல் … Read more

பிள்ளை லோகம் ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ச்ரவணம்) அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: சடகோபாசார்யர் அருளிச் செய்தவை: தனியன் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ … Read more

திருமழிசை அண்ணாவப்பங்கார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம் அவதார ஸ்தலம் : திருமழிசை ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர் மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று … Read more

திருமாலை ஆண்டான்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம் : மாசி  மகம் அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை ஆசார்யன் : ஆளவந்தார் சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்) ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார். ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது … Read more

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (இடப் பக்கத்தில் இருந்து மூன்றாவது) திருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம் அவதாரஸ்தலம் : ஸ்ரீரங்கம் ஆசார்யன்  : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை சிஷ்யர் : வலமழகியார் பரமபதம் அடைந்த இடம்  :  ஸ்ரீரங்கம் அவர் எழுதிய நூல்கள் :  திருவாய்மொழி 125000  படி வ்யாக்யானம் … Read more

அப்பிள்ளார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: திருநக்ஷத்ரம் : தெரியவில்லை அவதாரஸ்தலம் :தெரியவில்லை ஆசார்யன் : மணவாள மாமுனிகள் அருளிச் செயல்கள்: சம்ப்ரதாய சந்திரிகை, கால ப்ரகாசிகை அப்பிள்ளான் என்று அழைக்கப்பட்ட அப்பிள்ளார் ஒரு சிறந்த பண்டிதர் ஆவார். இவர் எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பியாச்சானின் திருவம்சத்தில் அவதாரம் செய்ததாய்க் கூறுவர். இவரே பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் நெருங்கிய சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவருமாய்த் திகழ்ந்தார். … Read more