திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதாரஸ்தலம்: திருக்குறையலூர் ஆசார்யன்: விஷ்வக்சேனர் ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர், நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான், உயரத் தொங்குவான் பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி … Read more

கோயில் கந்தாடை அண்ணன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம: கோயில் கந்தாடை அண்ணன் – ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாளிகை திருநக்ஷத்ரம்: புரட்டாசி பூரட்டாதி ஆசார்யன்: மணவாள மாமுனிகள் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் சிஷ்யர்கள்: கந்தாடை அண்ணன் (திருமகனார்), கந்தாடை இராமாநுஜ ஐயங்கார் மற்றும் பலர் அருளிச்செயல்கள்: ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி, வரவரமுனி அஷ்டகம், மாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு உயர்ந்ததான யதிராஜ பாதுகை … Read more

வடக்குத் திருவீதிப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/09/22/nampillai/) நம்பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் . வடக்கு திருவீதிப் பிள்ளை – காஞ்சிபுரம் திருநக்ஷத்ரம்: ஆனி ஸ்வாதி அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் ஆசார்யன்: நம்பிள்ளை ஶிஷ்யர்கள்: பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் பலர். பரமதித்த இடம்: திருவரங்கம் அருளிச்செய்தது: ஈடு … Read more

நம்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: சென்ற பதிவில் நஞ்சீயரை (https://guruparamparai.koyil.org/2015/08/01/nanjiyar/) பற்றி  அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நம்பிள்ளை விஷயமாக அனுபவிப்போம். (நம்பிள்ளை – திருவல்லிக்கேணி) திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை அவதார ஸ்தலம்: நம்பூர் ஆசார்யன்: நஞ்சீயர் ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்  மற்றும் பலர் … Read more

நஞ்சீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/07/29/parasara-bhattar/) பராஶர பட்டரைப் பற்றி அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நஞ்சீயரைப் பற்றி அனுபவிப்போம் . நஞ்சீயர் – திருநாராயண புரம் திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்திரம் அவதார ஸ்தலம்: திருநாராயண புரம் ஆசார்யன்: பராசர பட்டர் ஶிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர் பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம் அருளிச்செய்தவை: திருவாய்மொழி … Read more

பராசர பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/07/23/embar/) எம்பாரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் மற்றும் நம்பெருமாளின் அபிமான புத்திரரான பட்டரை  பற்றி அனுபவிப்போம் . பராஶர பட்டர்  (திருவடிகளில் நஞ்சீயர்) – திருவரங்கம் திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம் திரு அவதாரத்தலம்: திருவரங்கம் ஆசார்யன்: எம்பார் ஶிஷ்யர்கள்: நஞ்சீயர் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ … Read more

எம்பார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/07/22/emperumanar/) எம்பெருமானரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் விஷயமாகக் காண்போம் . எம்பார் , மதுரமங்கலம் திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம்  திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம் ஆசார்யன்: பெரிய திருமலை நம்பிகள் ஶிஷ்யர்கள்: பராசர பட்டர் , வேத வ்யாஶ  பட்டர் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம் அருளிச்செய்தவை: விஞ்ஞான … Read more

எம்பெருமானார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/07/14/periya-nambi/) பெரிய நம்பியை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். தானான திருமேனி (ஸ்ரீரங்கம்) தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்) தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்) திருநக்ஷத்ரம்: சித்திரை, திருவாதிரை அவதார ஸ்தலம்: ஸ்ரீபெரும்பூதூர் ஆசார்யன்: பெரிய நம்பி ஶிஷ்யர்கள்: கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 ஸிம்ஹாஶனாதிபதிகள், 700 ஸந்யாசிகள், … Read more

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: மார்கழி, கேட்டை அவதாரஸ்தலம்: திருமண்டங்குடி ஆசார்யன்: விஷ்வக்சேனர் பிரபந்தங்கள்: திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் நஞ்சீயர் தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “அநாதி மாயயா ஸுப்த:” என்கிற கணக்கிலே ஸம்ஸாரத்திலே கிடந்த ஆழ்வாரை எம்பெருமான் மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். ஆழ்வாரே, பின்பு யோக நித்ரையிலிருக்கும் எம்பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினார். பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் … Read more

ஆண்டாள்

ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருநக்ஷத்ரம்: திரு ஆடிப்பூரம் அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆசார்யன்: பெரியாழ்வார் பிரபந்தங்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம் திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார்கள் அனைவரையும்விட ஆண்டாளுக்குள்ள ஏற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறார். ஸம்ஸாரி(தேஹாத்மாபினிகள், ஐஸ்வர்யம் விரும்புபவர்கள்)களுக்கும் ஆத்ம விவேகம் அடைந்தவர்க்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ளது போன்றது. தாமே முயன்று விவேகம்பெற்று … Read more