வேதாந்தாசார்யர்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ | வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர் என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக. திருவவதாரம் திருநாமம்: வேங்கடநாதன் அவதரித்த வருடம்: … Read more