ஆளவந்தார்
ஸ்ரீ: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: முந்தைய பதிவில் (https://guruparamparai.koyil.org/2015/06/24/mannakkal-nambi/) மணக்கால் நம்பியை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம். ஆளவந்தார் – காட்டு மன்னார் கோயில் திருநக்ஷத்ரம்: ஆடி உத்திராடம் அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் ஆசார்யன்: மணக்கால் நம்பி ஶிஷ்யர்கள்: பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெயிவவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஶ்வராண்டான், ஜீயராண்டான் … Read more